1 Reviews on “Dr. Chandrasekar MC Hospital Nagapattinam”
Overall rating
DowFic
ஐயா
நான் தங்கள் மருத்துவமனையில் சில மாதங்களாக எனது உறவினர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வந்து செல்கிறேன். தங்கள் மருத்துவமனையில் வேலை செய்யும் துப்புறவு பணியாளர்கள் நோயாளிகளையோ அவர் உடன் வருபவர்களையோ மருத்துவமனை உள்ளே காலணி அணிய அனுமதிப்பதில்லை. ஆனால் தங்களின் ஊழியர்கள் மட்டும் காலணி அணிகிறார்கள், ஏன் இந்த பாகுபாடு என்று புரியவில்லை. என்னை போன்று இங்கே வரும் பலரும் விருப்பம் இல்லாவிட்டாலும் வேண்டாவெறுப்போடு காலணிகளை வெளியே கழட்டி விடுகிறோம். அதை உங்கள் ஊழியர்கள் கூட்டி தெருவில் எறிகிறார்கள். காலணியில் ஒட்டிக்கொண்டு வரும் சிறு மண்ணுக்காக எங்களை காலணிகளை கழட்ட வைய்த்து பல நோய்களுக்கு வழிவகுக்க செய்யும் செயலாக தெரிகிறது. இன்னும் இரண்டு மூன்று தடவை அதிகமாக கூட்டி பெருக்கினால் இந்த பிரச்சனை தீரப்போகிறது. அதற்காக காலில் கட்டுடனும், இன்னும் சில வியாதிகளுடன் நோயாளிகள் அதிகம் வந்து செல்லும் ஒரு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை ஒருதலைப்பச்சமாக நடத்துவது.கவலை.அளிக்கிறது.