Village Chicken available in Nagapattinam. 100% Original Country Chicken Available & Free Door Delivery to Nagapattinam District.
இங்கு தூய நாட்டு கோழி இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட நாட்டுக் கோழிகள் மற்றும் நாட்டு கோழி முட்டைகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் மேலும் மருத்துவ குணமுள்ள கருங்கோழிகள் கிடைக்கும்.
ஒரு நாள் வயதுடைய கோழி குஞ்சுகள், வான்கோழி, கின்னி கோழி, முயல், காடை ஆகியவை மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
Pure Country Chicken, Naturally bred domestic chickens and country chicken eggs are available wholesale and retail and also have medicinal black chickens.
One day old chicks, turkey, guinea fowl, rabbit, quail are available wholesale and retail.