நான் 18 ஆண்டுகளாக பழங்காலத்து நாணயங்களையும் பணத்தால் களையும் சேகரித்து வருகிறேன் பொழுதுபோக்காக ஆரம்பித்தேன் விரும்பி கேட்பவர் பள்ளி மாணவர்கள் ப்ராஜெக்ட் வொர்க் நாணய சேகரிப்பாளர் களிடம் விற்பனை செய்கிறேன் உங்களிடம் இருந்தால் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்.
நாணயங்களை அழிக்காதீர் ரூபாய் நோட்டுகளில் கிறுக்காதீர்.