Property Type:Plots
Area (Sq Ft):4,324
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் வளரும் பகுதியான பொறையாரில் அமைந்துள்ள இந்த இடம் முதலீடு செய்வதற்கும் குடியிருப்பதற்கும் ஏற்றது. அமைவிடம் (Location Details): முகவரி: 23A & 23B, ஈச்சங்காட்டு தெரு, பொறையார், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம். அருகிலுள்ள அடையாளங்கள்: தரங்கம்பாடி கடற்கரை (சுமார் 2-3 கி.மீ) திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் (சுமார் 8 கி.மீ) பொறையார் பேருந்து நிலையம் Read more...




