Drivers wanted

Featured
Drivers wanted
6,000 15,000
per month

டிரைவர் தேவை, மாத சம்பளம் , Full time ( தினசரி பேட்டாவுடன்) / Part Time . இலகு ரக வாகன ஒட்டுனர் உரிமம் – LMV license கட்டாயம் . 12000 முதல் 15000 வரை சம்பளம். முன் அனுபவம் தேவை இல்லை , பயிற்சி அளிக்கப்படும் . உடனடியாக சேர்பவர்களுக்கு முன்னுரிமை .

 

விருப்பமுள்ள கஷ்டப்படும் பெண்கள் அடுத்த நிலைக்கு செல்ல விரும்புவோருக்கு… பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் பெற்று கொடுத்து, எங்கள் நிறுவனத்திலேயே வேலை வழங்கப்படும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிரவும்.

 

தொடர்புக்கு :
YPV Technical Services
Nagapattinam.

9791708503
7418509889

711/19, Sivasakthi Aandavar Nagar opposite to Collectorate, South Palpannaicherry Nagapattinam, Tamil Nadu,611001,Tamilnadu

Leave a Comment